"மதுரை எய்ம்ஸ் போல கோவை நூலகம் கட்டுவதில் தாமதம் இருக்காது"- வானதி கோரிக்கைக்கு முதலமைச்சர் பதில்

0 492

மதுரை எய்ம்ஸ் போல காலதாமதம் செய்யாமல் கோவையில் கருணாநிதி பெயரிலான நூலகம் விரைவாக கட்டப்பட்டு 2026 ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

கோவையில் நூலகத்தை விரைவாக திறக்க வேண்டும் என்ற பா.ஜ.க. உறுப்பினர் வானதி சீனிவாசனின் கோரிக்கைக்கு பதிலளித்த முதலமைச்சர் இதனை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments